விவாகரத்து செய்தி வெளியிட்ட ஐஸ்வர்யா தனுஷ்- அதிகாலை சௌந்தர்யா செய்த மாற்றம்
இந்திய சினிமா கொண்டாடும் நடிகராக இருக்கிறார் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டு இரண்டு மகன்களை பெற்றார்.
எப்போதும் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்துகொள்வார்கள். தற்போது இவர்கள் இருவரும் 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார்களாம்.
இதுகுறித்து நேற்று இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவருமே கடும் ஷாக்கில் உள்ளார்கள்.
அதிலும் ரசிகர்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்திற்கு தான் தைரியமாக இருங்கள் என ஆதரவு டுவிட் செய்து வருகிறார்கள்.
இந்த நேரத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்க புகைப்படத்தை மாற்றியுள்ளார். சிறுவயதில் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை புதிய டுவிட்டர் புகைப்படமாக இன்று அதிகாலை மாற்றியுள்ளார்.
அவரது டுவிட்டர் பக்க போட்டோ மாற்றமும் ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது.
#NewProfilePic pic.twitter.com/0SnIQYvkkg
— soundarya rajnikanth (@soundaryaarajni) January 17, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய நபர் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிரிழப்பு... வெளிவந்த பதறவைக்கும் உண்மை News Lankasri

சித்ராவுக்கு முன்னே பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கிய ஹேம்நாத் ... ரேகா நாயர் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

குருபகவானின் நேரடி அருள்.., அடுத்த 7 மாதத்திற்கு அதிர்ஷ்ட யோகத்தில் நனையும் ராசியினர்கள் இவர்களா? Manithan

செலவுக்கூட காசு இல்லை... காசு கொடுத்து அனுப்பினது ஐக்கிதான்... - மேடையில் கண்கலங்கிய தாமரை - வீடியோ வைரல் IBC Tamilnadu

சித்ராவை அடுத்தவர்களுக்கு என்ஜாய் பண்ண அனுப்பி வைத்தான் ஹேம்நாத்... - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரேகா நாயர் IBC Tamilnadu

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan
