இரு ஆண் பிரபலங்களுடன் தனி தீவில் ரஜினியின் மகள்.. யார் அவர்கள் தெரியுமா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினிக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். இதில் சௌதர்யா கோவா படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இதற்கு முன் பாபா, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் Graphic designer ஆகவும் பணியாற்றியுள்ளார். மேலும் கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார்.
தனி தீவில் ரஜினியின் மகள்
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனி தீவில் மாட்டிக்கொண்டால், யாருடன் இருக்க ஆசைபடுவீர்கள் என கேள்வி கேட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்த சௌதர்யா 'ஷங்கர் மற்றும் ராஜமௌலியுடன் இருக்க ஆசை. அவர்களிடம் நெறைய விஷயம் பேசவேண்டும்.' என கூறியுள்ளார்.
இவரா இது? ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் விஜய் பட நடிகை!..லேட்டஸ்ட் புகைப்படம்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
