மீண்டும் தாத்தாவானார் ரஜினிகாந்த், புகைப்படத்தை வெளியிட்ட சௌந்தர்யா

By Tony Sep 12, 2022 01:20 AM GMT
Report

 சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் டெக்னிஷியனாக தன் பயணத்தை தொடங்கி, வி ஐ பி 2 படத்தை இயக்கினார்.

இந்நிலையில் இவருக்கு நேற்று ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் என்று பெயர் வைத்து, குழந்தையின் கையை பிடித்தப்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US