இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார்

By Parthiban A Oct 14, 2026 12:31 AM GMT
Report

சினிமா துறையில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் காஸ்டிங் கவுச் என்கிற விஷயம் இருப்பது பற்றி பல பிரபலங்கள் வெளிப்படையாக புகார் கூறி இருக்கின்றனர்.

ஆனால் அந்த விஷயம் இதுவரை குறைந்தபாடில்லை.

தற்போது ஹிந்தி நடிகை நிதி டெயிலர் தென்னிந்திய இயக்குனர் ஒருவர் மீது அளித்த புகார் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் | South Director Asked To Sleep With Him Niti Taylor

படுக்கைக்கு வா..

"என்னுடன் முதல் படத்தில் பணியாற்றிய இயக்குனர், அந்த படம் முடிந்தபின் வேறொரு படத்திற்காக கால் செய்தார். ஆனால் இந்த முறை நீ என்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என சொன்னார்."

"இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என தெரியவில்லை. நான் கால் கட் செய்துவிட்டு, அவரது நம்பரை பிளாக் செய்துவிட்டேன்" என நடிகை நிதி பேட்டியில் கூறியுள்ளார்.

இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் | South Director Asked To Sleep With Him Niti Taylor

யார் அந்த இயக்குனர்?

நிதி டெயிலர் அந்த இயக்குனரின் பெயரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், நெட்டிசன்கள் அது யார் என்பதை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

நிதி டெயிலர் தெலுங்கில் நடித்த முதல் படமான Mem Vayasuku Vacham பட இயக்குனர் Trinadha Rao Nakkina தான் இப்படி செய்தாரா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US