சிறுவயதில் இருந்தே நடனத்தில் அசத்திவரும் இந்த நடிகை யார் தெரிகிறதா?- டாப் நாயகி தான்

By Yathrika Jan 26, 2024 11:00 AM GMT
Report

சிறுவயது போட்டோ

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இப்போதெல்லாம் அதிகம் வருகிறது.

சில பிரபலங்களின் குழந்தை வயது போட்டோக்கள் பார்க்கும் போது யார் என்று தெரிந்துவிடும், ஆனால் பலரது புகைப்படங்கள் யார் என்றே தெரியாது.

பவதாரிணி இறப்பு கலங்கிய யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு- விஜய் செய்த செயல்

பவதாரிணி இறப்பு கலங்கிய யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு- விஜய் செய்த செயல்

அப்படி இப்போதும் ஒரு பிரபல நடிகையின் சிறுவயது போட்டோ வெளியாகியுள்ளது, அதில் அவர் நடனம் ஆடும்போது எடுக்கப்பட்ட புகைப்படமாக தெரிகிறது. இளம் வயது முதலே நடனம், நடிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.

அண்மையில் நடிகர் ரஜினியின் படத்தில் ஒரு பாடலுக்கு இந்த நடிகை நடனம் ஆட செம வைரலானது, தற்போது காதல் கிசுகிசுவிலும் சிக்கியுள்ளார்.

சிறுவயதில் இருந்தே நடனத்தில் அசத்திவரும் இந்த நடிகை யார் தெரிகிறதா?- டாப் நாயகி தான் | South Indian Actress Childhood Photo Viral

யார் அவர்

2005ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடித்துவரும் இந்த நடிகைக்கு இப்போது 34 வயது ஆகிறது. அவர் வேறுயாரும் இல்லை நடிகை தமன்னா தான்.

பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தர ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்தார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக இருக்கும் இவர் தற்போது அரண்மனை 4 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஓட்டல் மற்றும் ஆபரண வர்த்தகத்திலும் கலக்கிவரும் தமன்னா ஆண் நண்பர் விஜய் வர்மாவுடன் கடந்த சில மாதங்களாக காதல் கிசுகிசுவில் பேசப்பட்டு வருகிறார். 

சிறுவயதில் இருந்தே நடனத்தில் அசத்திவரும் இந்த நடிகை யார் தெரிகிறதா?- டாப் நாயகி தான் | South Indian Actress Childhood Photo Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US