நயன்தாரா, சமந்தா என தென்னிந்திய நடிகைகள் வாங்கும் லேட்டஸ்ட் சம்பளம்- முழு விவரம்
சினிமா துறையில் பொதுவாக ஹீரோக்களுக்கு தான் சம்பளம் அதிகம் இருக்கும் என்பர். ஆனால் இப்போது உள்ள நிலைமையே வேறு, நடிகைகளும் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் பெற்று வருகிறார்கள்.
அதிலும் சமந்தா, நயன்தாரா சம்பளம் எல்லாம் எங்கேயோ இருக்கிறது, அந்த அளவிற்கு அவர்களும் ஒரு படத்திற்கு கடினமாக உழைக்கிறார்கள்.
அப்படி தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பள விவரத்தை பார்ப்போம்.
நடிகைகளின் லேட்டஸ்ட் சம்பளம்
- ராஷ்மிகா மந்தனா- ரூ. 3 கோடி
- பூஜா ஹெக்டே- ரூ. 5 கோடி
- தமன்னா- ரூ. 3 கோடி
- ரகுல் ப்ரீத் சிங்- ரூ. 3 முதல் ரூ. 5 கோடி
- காஜல் அகர்வால்- ரூ. 3 கோடி
- சமந்தா- ரூ. 5 கோடி
- நயன்தாரா- ரூ. 10 கோடி
விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்போகிறது KGF 2- எப்போது தெரியுமா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பிக்பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு - சர்ச்சையை கிளப்பிய முத்த காட்சிகள்! IBC Tamilnadu

தாய்-மகன் இருவரும் ஒரே நேரத்தில் பொதுப்பணித் தேர்வில் தேர்ச்சி! கேரளாவில் ஆச்சரிய சம்பவம் News Lankasri

ஈழத்தமிழர் வைத்த இரவு பார்ட்டி ! பிரபுதேவாவின் 2 ஆவது மனைவியுடன் ரம்பாவின் குடும்பம்...லீக்கான புகைப்படம் Manithan
