தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோயின்! ரூ. 10 கோடி சம்பளம்.. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா
முன்னணி நடிகை
திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் கடந்த 14 ஆண்டுகளாக சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் விஜய், மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், தனுஷ், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்த இவருக்கு தற்போது பாலிவுட் பக்கம் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் ஒரு வெப் தொடரில் நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா
அவர் வேறு யாருமில்லை முன்னணி நடிகை சமந்தா தான். ஆம், நடிகை சமந்தாவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

சிங்கப்பூரில் பிரான்ஸ் நாட்டு மாணவரின் தகாத செயல்: ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu