பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியா இது- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

latest ramyakrishnan vjramya sowcar janaki
By Yathrika Feb 19, 2022 04:03 AM GMT
Report

5 மொழிகளிலும் 260 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன்.

படையப்பாவில் நீலாம்பரி, பாகுபலியில் சிவகாமி தேவி போன்ற வேடங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

இவர் அண்மையில் பழம்பெறும் நடிகை சௌகார் ஜானகியுடன் உணவு அருந்தியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். அவர்களுடன் தொகுப்பாளினி ரம்யாவும் உள்ளார். 

அதோடு றடிகை சௌகார் ஜானகி பேசுகையில், நான் 90 வயதை கடந்துவிட்டேன். இந்த வயதில் தான் இதுபோன்ற சந்திப்புகள் நடக்கிறது, மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என பேசியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன், ஜானகி மற்றும் தொகுப்பாளினி ரம்யா ஆகியோர் கலகலப்பாக பேசிக் கொண்ட வீடியோ இதோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US