மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

spb sp charan sp balasubrahmanyam
By Kathick Feb 10, 2022 02:20 PM GMT
Report

பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகிழ்வித்து வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

இவர் கடந்தாண்டு செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலக நட்சத்திரங்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மகன், பின்னணி பாடகர் எஸ்.பி. சரணை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இதுவரை பலரும், எஸ்.பி.பியின் மகள் பல்லவியை பலரும் பார்த்ததில்லை.

இந்நிலையில், எஸ்.பி.பியின் மகள் பல்லவி மற்றும் சரண் இருவரும் இணைத்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Sp Balasubramaniyam Daughter Picture


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US