தீடீரென தந்தையை நினைத்து மேடையில் அழுத எஸ்.பி.சரண்.. கண்கலங்க வைக்கும் வீடியோ
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
திரையுலகில் தனது குரலின் மூலம் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி கொரோனா தாக்கம் காரணமாக காலமானார். இவருடைய மறைவு திரையுலகினர் மட்டுமின்றி உலகளவில் உள்ள பல கோடி ரசிகர்களுக்கும் சோகத்தை கொடுத்தது.
எஸ்.பி.பி மற்றும் அவரது மகன் எஸ்.பி சரண் இருவரும் இணைந்து பல மேடைகளில் பல பாடல்களை ஒன்றாக பாடியுள்ளனர்.

கண்கலங்கிய எஸ்.பி. சரண்
இந்நிலையில், தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு எஸ்.பி. சரண் மேடை ஒன்றில் 'உன்னைக்காணவில்லையே நேற்றோடு; பாடலை வேறொருவருடன் இணைந்து பாடிக்கொண்டிருந்தார்.
அப்போது உருக்கமான வரி ஒன்றை பாடிய எஸ்.பி. சரண் தீடீரென தனது தந்தையை நினைத்து கண்கலங்கிவிட்டார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது..
இதோ அந்த வீடியோ..
தகப்பனின் மரணம் மகனை எப்பேர்ப்பட்ட பெருங்கவலையை கொடுத்துச்செல்லும்ங்குறதுக்கு எடுத்து காட்டு..
— Halcyonist (@I_obrigado) April 24, 2022
முதல்ல பரிசலோட வீடியோவ பாத்துட்டு இத பாருங்க.. கண்டிப்பா கலங்கிருவீங்க... https://t.co/tymwBeyROf pic.twitter.com/V7zSceMFTk
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri