மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் மகளை பார்த்துள்ளீர்களா - இதோ குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்
தமிழ் திரையுலகில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்தது, இம்மண்னை விட்டு பிரிந்தாலும், நம் மனதை விட்டு பிரியாதவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
இவருக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர் எஸ்.பி. சரண். தந்தையை போலவே தமிழ் திரையுலகில் வெளியான பல சூப்பர்ஹிட் பாடலை எஸ்.பி. சரண் பாடியுள்ளார்.
எஸ்.பி. சரணுக்கு முன்பு, பிறந்தவர் தான், எஸ்.பி.யின் மகள் பல்லவி. இவர் பெரிதும் மீடியா பக்கம் வந்ததில்லை.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் தனது தம்பி, எஸ்.பி. சரனுடன் இணைந்து நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
மேலும், எஸ்.பி.பி, எஸ்.பி. சரண், மற்றும் குடும்பத்துடன் பல்லவி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.
இது, பழைய புகைப்படமாக இருந்தால், தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..