எஸ்பிபி மகனை தெரியும், மகளை பார்த்திருக்கிறீர்களா? முதல்முறையாக வந்த அவரது வீடியோ
எஸ்பிபி
பாடகர் எஸ்பிபி பல மொழிகளில் மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடி இருக்கிறார். அவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு 2020ல் மரணமடைந்தார்.
அவரது மகன் எஸ்பிபி சரண் ஒரு பிரபல பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் அவரது மகளை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. திருமணத்திற்கு பிறகு அவர் பாடுவதை முழுமையாக நிறுத்திவிட்டாராம்.
சூப்பர் சிங்கர் ஷோ
தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோவுக்கு எஸ்பிபியின் மகள் பல்லவி கெஸ்ட் ஆக வந்திருக்கிறார். அவர் முதல் முறையாக ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன் ப்ரொமோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
பொது மேடையில் முதன்முறையாக தனது மகன் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்- என்ன கூறினார் தெரியுமா?

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி News Lankasri
