மறைந்த பாடகர் SPB உள்பட 4 பேருக்கு விருது வழங்கப்பட்டது!
S. P. Balasubramaniyam
National Awards
By Jeeva
டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்வேறு துறைகளை சார்ந்த பலருக்கு உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை வழங்கி வருகிறார்.
ஏற்கனவே விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் மறைந்த பிரபல பாடகரும் தமிழகத்தை சேர்ந்தவருமான SP பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் வழங்கியுள்ளனர்.
பிரபல அறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பைய்யாவிற்கு பத்ம ஸ்ரீ, தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி கிரிஷ்ணாம்மாளுக்கும் பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US