மறைந்த பாடகர் எஸ்.பி.பியுடன் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
rajinikanth
spb
sp balasubramaniyam
rare photo
latha rajinikanth
By Kathick
பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகிழ்வித்து வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
இவர் கடந்தாண்டு செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
எஸ். பி. பாலசுப்ரமணியத்தின் திரை வாழ்க்கையில் பல நட்சத்திரங்கள் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளார்கள்.
அப்படி, எஸ்.பி. பியின் நெருங்கிய நண்பரும், முன்னணி நடிகருமானவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் ரஜினிகாந்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இருவரும் இணைந்து எஸ்.பி.பியை சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US