எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அருகில் நிற்கும் அந்த தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் யாரென்று தெரிகிறதா!

By Jeeva Nov 22, 2022 08:30 AM GMT
Report

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

இந்திய திரையுலகின் மிக முக்கிய பாடகராக திகழ்ந்து வந்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

பல மொழிகளில் அயிரக்காணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். மேலும் ஏகபட்ட இசையமைப்பாளர்களுடன் இவர் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அருகில் நிற்கும் அந்த தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் யாரென்று தெரிகிறதா! | Spb With Top Musician

அப்படி தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவின் இசையில் ஏகபட்ட பாடல்களை பாடியிருக்கிறார் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

இந்நிலையில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் தேவாவுடன் பணியாற்றும் போது எடுக்கப்பட்ட அரிதான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அருகில் நிற்கும் அந்த தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் யாரென்று தெரிகிறதா! | Spb With Top Musician

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அருகில் நிற்கும் அந்த தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் யாரென்று தெரிகிறதா! | Spb With Top Musician

நடிகர் பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்துள்ளீர்களா


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US