இறப்பதற்கு முன் பாடகர் எஸ்.பி.பி. இதையும் செய்திருக்கிறாரா? இந்த வீடியோவ பாத்தீங்களா?
தமிழ் மக்கள் மட்டுமல்லாது பல மொழிகளை சேர்ந்த மக்களால் மறக்க முடியதவராகிவிட்டார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
அவரின் மரணம் இன்னும் பேரதிர்ச்சியாகவே உள்ளது. அவரின் பாடல்கள் இன்னும் காற்றலைகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. டிவியிலும் அதிகம் ஒளிபரப்பப்படுகின்றன.
நற்புகழுக்கு சொந்தக்காரரான அவர் இளையராஜாவின் இசையில் பாடியுள்ள பாடல் ஒன்று புரமோவாக வெளியிடப்பட்டுள்ளது.
மருத படத்தில் அவர் பாடியுள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் நடிகர் சரவணன், ராதிகா, விஜி, மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு, பழனி பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் எஸ்.பி. படக்குழுவினர் ஒருவரை வாழ்த்தும் வீடியோ பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
A colourful folk song by #Maestro #Ilayaraja sung by #SPB sir for #GRS Starring & Dir #Marutha prod by #BigwayPictures #Sabapathy @realradikaa @ActorViji @LovelynChand #Saravanan #VelaRamamurthy #Marimuthu #KanjaKaruppu #Palanibharathi @onlynikil https://t.co/yDmRhRIu1X
— Nikil Murukan (@onlynikil) January 15, 2021
Soon.. pic.twitter.com/tj3wSEWqdJ
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri