சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் அண்ணாமலைக்கு இன்று ஸ்பெஷல் டே- அவரது மகன்கள் செய்த விஷயம், போட்டோஸ்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினருக்கு மக்களின் பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
காரணம் சீரியலின் கதைக்களம் மிகவும் அருமையாக அமைந்துள்ளது. டிஆர்பியிலும் நாளுக்கு நாள் சீரியலுக்கான ரேட்டிங் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது.
Trpயில் மாஸ் காட்டும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்- யாரு அதிகம் தெரியுமா?
கதையில் சத்யா உண்மை எப்போது வெளிவரும், மீனாவிற்கு என்னென்ன பிரச்சனை வரும். இப்போது முத்து-மீனாவை பிரிக்க சிட்டியும் சேர்ந்துள்ளார், இனி கதையில் என்ன நடக்கப்போகிறது என பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
ஸ்பெஷல் டே
இந்த தொடரில் நியாயமாக நடந்துகொள்ளும் தனது மகன்கள் அனைவரையும் ஒன்றாக பார்க்கக் கூடிய நல்ல தகப்பனாக அண்ணாமலை இருக்கிறார். இவருக்கு
இன்று திருமண நாள், எனவே அவரது மகன்கள் தங்களின் அப்பா-அம்மாவின் ஸ்பெஷல் நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.