இந்த வாரம் சூப்பர் சிங்கர் ஜுனியர் 9 நிகழ்ச்சியில் வரப்போகும் பிரபல நடிகர்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
சூப்பர் சிங்கர் 9
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் சிங்கர் 9. இந்த நிகழ்ச்சி பெரியவர்கள், சிறியவர்கள் என மாற்றி மாற்றி நடந்து வருகிறது.
இப்போது சூப்பர் சிங்கர் 9 ஜுனியர்களுக்கான நிகழ்ச்சி நடந்து வருகிறது, இந்த புதிய சீசனில் இருந்து தயாரிப்பு நிறுவனம் மாற்றப்பட நடுவர்களும் மாறியுள்ளனர்.
நன்றாக விறுவிறுப்பாக நடந்துவரும் சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடிகை மீனா கலந்து கொண்டிருந்தார்.
இந்த வாரம்
தற்போது இந்த வாரம் பிரபல நடிகர் ஒருவர் கலந்துகொள்ள போகிறாராம்.
அவர் வேறுயாரும் இல்லை ஒரு காலத்தில் 90களின் ரசிகர்கள் சாக்லெட் பாயாக கொண்டாடப்பட்ட நடிகர் அப்பாஸ் கலந்துகொள்ள இருக்கிறாராம்.
இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் நிகழ்ச்சியை காண ஆர்வமாக உள்ளனர்.
மொத்தமாக ரஜினியின் ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்- எல்லா இடமும் அதிரடி, வசூலில் சரவெடி தான்