நடிகை ஐஸ்வர்யா ராயின் திருமண புடவை தங்கம், வைரத்தால் ஆனதா?- எவ்வளவு லட்சம் தெரியுமா?

marriage actress saree aishwaryarai abhishekbachchan
By Yathrika Jan 31, 2022 06:11 AM GMT
Report

நடிகை ஐஸ்வர்யா ராய் திருமணம், குழந்தை என ஆன பிறகு சினிமா பக்கம் அவ்வளவாக வருவதில்லை.

எப்போதும் தனது மகளுடன் அவர் நேரம் செலவிடுவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். வெளியே எங்கு சென்றாலும் தனது மகளை அப்படியே இருக்க கட்டியணைத்துக் கொண்டு தான் செல்வார்.

ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

இவர்களது திருமணம் படு பிரம்மாண்டமாக நடந்த ஒரு கல்யாணம், அதிலும் ஐஸ்வர்யாவின் திருமண புடவையை பற்றி சில தகவல் தெரியவர ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்தனர்.

அதாவது நடிகை ஐஸ்வர்யாவின் திருமண புடவையின் விலை ரூ. 75 லட்சத்திற்கு இருக்குமாம். தங்கம் மற்றும் வைர கற்களை வைத்து அவரது புடவை டிசைன் செய்யப்பட்டதாம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US