மறைந்த நடிகர் விவேக்கிற்காக ஸ்பெஷல் ஷோ- எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?

death actor vivek comedian specialshow
By Yathrika Aug 02, 2021 07:10 AM GMT
Report

காமெடி செய்வது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. நாமே நமக்கு தெரிந்தவர்களிடம் காமெடிகளை உபயோகப்படுத்துவோம், அது சில முறை தான் சரியாக வரும்.

ஆனால் படத்தில் காமெடியனாக நடிப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் காமெடி செய்ய வேண்டும். அப்படி நடிக்க ஆரம்பித்தது முதல் வெறும் காமெடி செய்து மக்களை சிரிக்க வைக்க மட்டும் இல்லாமல் அவர்களை சிந்திக்கவும் வைக்க வேண்டும் என்று சமூக சிந்தனையோடு செயல்பட்டவர் நடிகர் விவேக்.

கடந்த ஏப்ரல் 17ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது இறப்பு பலருக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

தற்போது என்ன விஷயம் என்றால் அவருக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு ஸ்பெஷலான ஷோ படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பது எல்லாம் தெரியவில்லை.

படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகர் விவேக்கிற்காக ஸ்பெஷல் ஷோ- எந்த தொலைக்காட்சியில் தெரியுமா? | Special Show For Late Vivek Sir


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US