ரவீந்தர்-மகாலட்சுமிக்காகவே பிரபல டிவியில் ஸ்பெஷல் ஷோ- வெளிவந்த சூட்டிங் வீடியோ
ரவீந்தர்-மகாலட்சுமி
நாம் எப்போதும் சொல்வது தான் வெள்ளித்திரை நாயகிகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் மக்கன் கூட்டம் அதிகம். காரணம் அவர்களை தான் மக்கள் அன்றாடம் பார்க்கிறார்கள், மனதிலும் நிற்கிறார்கள்.
சின்னத்திரை நாயகிகளும் எப்போதும் ரசிகர்களுடன் இணைப்பில் இருந்த இன்ஸ்டா, டுவிட்டர் பக்கங்களில் எதையாவது பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள். அப்படி சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர் மகாலட்சுமி.
இப்போது சன் தொலைக்காட்சியில் சீரியல் நடித்து வருகிறார்.

இருவரின் மறுமணம்
இவர் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய இரண்டாவதாக ரவீந்தர் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் செய்துகொண்டது என்னவோ மக்களிடம் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டது.
திருமணம் ஆன நாள் முதல் இவர்கள் என்ன பதிவு செய்தாலும் அது பிரபலம் ஆகிவிடுகிறது.
தற்போது இருவருக்கு பிரபல தொலைக்காட்சியில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் வந்தாள் மகாலட்சுமி என்ற பெயரில் ஷோ நடந்துள்ளது.
படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
VTK வெற்றி, சிம்பு மற்றும் கௌதம் மேனனுக்கு கார் மற்றும் பைக் பரிசளித்த தயாரிப்பாளர்- இதோ பாருங்க