திருமணத்திற்கு பிறகு வந்த ஸ்பெஷல் டே, Heart Smiley பறக்க விட்ட தொகுப்பாளினி பிரியங்காவின் கணவர்.. என்ன தெரியுமா?
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சியில் ராஜ்ஜியம் செய்த தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
இப்போது இவர் விஜய்யில் ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். திடீரென பிரியங்கா, தனது நீண்டநாள் காதலர் வசி என்பவரை திருமணம் செய்து புகைப்படங்களை வெளியிட்டார்.
ரசிகர்களும் அவருக்கு மனதார வாழ்த்து கூறி வந்தனர்.
ஸ்பெஷல் டே
திருமணம் முடிந்து கொண்டாட்டத்தில் பிரியங்கா சந்தோஷமாக உள்ளார். சமீபத்தில் தனது கணவருடன் எடுத்த சில அழகான புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு பிறந்தநாள் வந்துள்ளது, அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து கூறி வந்தனர்.
அதோடு பிரியங்கா, எனக்கு நானே பிறந்தநாள் வாழ்த்து கூறிக்கொள்கிறேன் என வாழ்த்திக் கொண்டார்.
அதற்கு அவருடைய கணவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து ஹார்ட்டின் பறக்க விட்டிருக்கிறார்.