6 நாட்களில் இந்தியாவில் Spider-Man: Brand New Day திரைப்படம் செய்துள்ள வசூல்..

By Karthick Raja Aug 05, 2026 07:30 AM GMT
Report

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளியான Spider-Man: Brand New Day திரைப்படம் இந்தியாவில் 6 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

தான் படித்த பள்ளிக்காக நடிகர் தனுஷ் சொந்த செலவில் செய்துள்ள விஷயம்...

தான் படித்த பள்ளிக்காக நடிகர் தனுஷ் சொந்த செலவில் செய்துள்ள விஷயம்...

Spider-Man: Brand New Day

Shang-Chi and the Legend of the Ten Rings திரைப்படத்தின் மூலம் மார்வெல் யூனிவெர்சில் இணைந்தவர் இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன். இப்படத்தை தொடர்ந்து மார்வெல் தயாரிப்பில் எடுக்கப்பட்ட Spider-Man: Brand New Day திரைப்படத்தையும் இவரே இயக்கியுள்ளார்.

6 நாட்களில் இந்தியாவில் Spider-Man: Brand New Day திரைப்படம் செய்துள்ள வசூல்.. | Spider Man Brand New Day 6 Days India Box Office

இதுவரை வெளிவந்த ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங், பார் பிரம் ஹோம், நோ வே ஹோம் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தையும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

6 நாட்களில் இந்தியாவில் Spider-Man: Brand New Day திரைப்படம் செய்துள்ள வசூல்.. | Spider Man Brand New Day 6 Days India Box Office

இந்திய வசூல் விவரம்

டாம் ஹோலாண்ட், ஜென்டயா, சாடி சிங்க், ஜோன் பெர்ந்தல் ஆகியோர் நடித்துள்ளனர். 2,100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ. 10,000 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

6 நாட்களில் இந்தியாவில் Spider-Man: Brand New Day திரைப்படம் செய்துள்ள வசூல்.. | Spider Man Brand New Day 6 Days India Box Office

இந்நிலையில், இந்தியாவில் Spider-Man: Brand New Day திரைப்படம் 6 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 6 நாட்களில் இந்தியாவில் மட்டுமே ரூ. 347 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US