எல்லை இல்லா வசூல் வேட்டையில் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே படம்... பல கோடி வசூல் விவரம்

Report

ஸ்பைடர் மேன்

கடந்த சில மாதங்களில் வெளியான ஹாலிவுட் படங்களான தி ஓடிசி, ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே போன்ற படங்களுக்கு இந்தியாவில் மாஸான வரவேற்பு கிடைத்துள்ளது.

இரண்டு படங்களுமே மக்களால் கொண்டாடப்பட்ட தெறிக்கும் வசூல் வேட்டை நடந்துள்ளது. கடந்த ஜலை 30ம் தேதி வெளியான திரைப்படம் தான் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே.

டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட்டும், மிஷெல் ஜோன்ஸ் வாட்சன் கதாபாத்திரத்தில் ஜெண்டயாவும் நடித்திருந்தனர்.

எல்லை இல்லா வசூல் வேட்டையில் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே படம்... பல கோடி வசூல் விவரம் | Spider Man Brand New Day Total Bo

பாக்ஸ் ஆபிஸ்

படம் வெளியாகி 17 நாட்கள் ஆகிறது, இப்போதும் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

எல்லை இல்லா வசூல் வேட்டையில் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே படம்... பல கோடி வசூல் விவரம் | Spider Man Brand New Day Total Bo

உலகம் முழுவதும் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் மொத்தமாக ரூ. 19,200 கோடி வசூலித்துள்ளதாம். இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ. 520 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US