தலைசுற்றவைக்கும் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் வசூல் விவரம்! உலக அளவில் இத்தனை கோடியா

Boxoffice Spider man No Way Home Total collection
By Parthiban.A Jan 04, 2022 02:30 AM GMT
Report

ஸ்பைடர் மேன் படங்களுக்கு உலகம் முழுவதும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். சென்ற வருட இறுதியில் ரிலீஸ் ஆன ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

இந்தியாவில் மட்டும் இந்த படம் 260 கோடி ரூபாய் கிராஸ் வசூலித்து இருக்கிறது. இதன் மூலமாக 2021ல் இந்தியாவில் அதிகம் வசூலித்த படமாக ஸ்பைடர் மேன் மாறி இருக்கிறது. நெட் வசூல் 202 கோடி ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலக அளவில் $1.37 பில்லியன் வசூலித்து இருக்கிறது அது. இந்திய ருபாய் மதிப்பில் அது சுமார் 10200 கோடி ஆகும்.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US