தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா! முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையான Spider-Man: No Way Home..

Spider-Man: No Way Home Spiderman MCU
By Jeeva Dec 27, 2021 10:45 AM GMT
Report

உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த திரைப்படம் என்றால் Spider-Man: No Way Home-ஆக தான் இருக்க முடியும்.

MCU தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் இதுவரை வெளியான முந்தைய Spider-Man படங்களை விடவும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆம் தேதி இந்தியாவிலும், 17 ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் வெளியான Spider-Man: No Way Home திரைப்படம் பிரமாண்ட ஓப்பனிங்கை பெற்றுள்ளது.

இதுவரை வெளியான அணைந்து ஸ்பைடர்மேன் படங்களையும் விட Spider-Man: No Way Home தான் அதிக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இப்படம் 1 பில்லியனுக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இப்படத்தின் தமிழ்நாடு வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

Spider-Man: No Way Home தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 29 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் 30 கோடியை வசூல் தாண்டிவிடும் என கூறப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US