Spider-Man: No Way Home படத்தின் இமாலய வசூல், உலகமுழுவதும் இத்தனை கோடியா !

Spider-Man: No Way Home
By Jeeva Jan 03, 2022 10:30 AM GMT
Report

உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு திரைப்படம் என்றால் அது Spider-Man: No Way Home - ஆக தான் இருக்கமுடியும்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த மாதம் 16 ஆம் தேதி வெளியான இப்படம் முதல் நாளே பெரியளவில் வசூல் சாதனைகளை படைக்க தொடங்கியது.

இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படம் உலகம் முழுவதும் 10,200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம், இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.260 கோடி வசூலை குவித்துள்ளது.

இதன் மூலம் இப்படம் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.     


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US