ஹாலிவுட் Spiderman படத்தில் "தமிழ்" மொழியா ? ஆச்சார்ய படுத்திய புதிய ட்ரைலர்..

Spider-Man: No Way Home Spiderman Spider-Man: Into the Spider-Verse Spider-Man: Across The Spider-Verse (Part One)
By Jeeva Dec 05, 2021 05:50 AM GMT
Report

அனிமேட்டட் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு தமிழிலும் பெரியளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதன்படி Marvel நிறுவனத்தின் Spiderman அனிமேட்டட் வேர்ஷன் தான் Spider-Man: Into the Spider-Verse.

இதில் Miles Morales என்ற சிறுவன் தான் Spiderman- ஆக வருவார். மேலும் Spider-Man: Into the Spider-Verse திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து இதன் அடுத்த பாகமாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் Spider-Man: Across The Spider-Verse (Part One). தற்போது இப்படத்தின் புதிய வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் Multiverse-ல் சுற்றி திரியும் Spiderman இந்தியா பக்கமும் வந்துள்ளார். டீசரில் மிக சிறிய காட்சிகளே காட்டப்பட்டுள்ள நிலையில் அதில் தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது.

ஆம் இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

ஹாலிவுட் Spiderman படத்தில் "தமிழ்" மொழியா ? ஆச்சார்ய படுத்திய புதிய ட்ரைலர்.. | Spiderman Across The Verse Mulit Tamil


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US