இந்திய பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் செய்துள்ள வசூல்..

By Karthick Raja Aug 09, 2026 08:20 AM GMT
Report

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் 10 நாட்களில் இந்தியவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: GDN திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: GDN திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே

250 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே. இப்படத்தை இயக்குநர் டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்க, டாம் ஹோலாண்ட், ஜென்டயா, சாடி சிங்க் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்திய பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் செய்துள்ள வசூல்.. | Spiderman Brand New Day 10 Days Indian Box Office

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். இதனால், 6 நாட்களிலேயே உலகளவில் $1 billion வசூலை செய்து சாதனை படைத்தது. மேலும், 10 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை $1.259 billion வசூல் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் செய்துள்ள வசூல்.. | Spiderman Brand New Day 10 Days Indian Box Office

இந்திய வசூல் விவரம்

உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் எப்படி வேட்டையாடி வருகிறதோ, அதே போல் இந்தியாவில் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. ஆம், 10 நாட்களில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எளிதாகவே இந்தியாவில் ரூ. 500 கோடி வசூலை தாண்டி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் செய்துள்ள வசூல்.. | Spiderman Brand New Day 10 Days Indian Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US