Spider-Man: No Way Home படத்தின் முதல் நாள் இமாலய வசூல் சாதனை ! விஜய், அஜித்துடன் இணைத்த Spider-Man!

Spider-Man: No Way Home spiderman tom holland
By Jeeva Dec 17, 2021 08:30 AM GMT
Report

உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த திரைப்படம் என்றால் Spider-Man: No Way Home-ஆக தான் இருக்க முடியும்.

ஏன்னென்றால் இப்படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அப்படி, நேற்று இந்தியளவில் முழுவதும் வெளியாகியுள்ள Spider-Man: No Way Home வசூலை வாரி குவித்து வருகிறது.

இதனிடையே தற்போது Spider-Man: No Way Home படத்தின் முதல் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி Spider-Man: No Way Home இந்தியா முழுவதும் ஒரே நாளில் 35 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்துள்ளது. இதனால் Avengers: Endgame படத்திற்கு அடுத்த படியாக Spider-Man: No Way Home அதிக வசூல் செய்த Marvel படமாக விளங்குகிறது.

மேலும் சென்னையில் மட்டும் Spider-Man: No Way Home 1.02 கோடி வசூலை செய்துள்ளது. இதனால் விஜய், அஜித் படத்திற்கு இணையாக இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US