ஆடிய ஆட்டம் என்ன, பேசிய வார்த்தை என்ன?- விஜயாவிற்கு இப்படியொரு நிலைமையா, சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் பாட்டி, ரோஹினியிடம் சத்தியம் வாங்குகிறார்.
தனக்கு மகன் இருப்பதை மொத்தமாக மறைத்து இதற்கு மேல் என்னைப்பற்றிய எந்த ரகசியமும் இல்லை என கற்பூரத்தில் சத்தியம் செய்கிறார். பின் மனோஜ் என்னிடம் கூட உண்மையை ஏன் மறைத்தாய் என கோபப்படுகிறார்.
முத்து, மீனா, ரவி, ஸ்ருதி 4 பேரும் வீட்டில் நடந்த பிரச்சனை குறித்தும் பேசுகிறார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோட் இப்படியே முடிய நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியானது. அதில், விஜயா ஹாலில் உட்கார்த்து சாப்பிட அவரைப்பார்த்த முத்து, ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன என பாடுகிறார்.
இன்னொரு பக்கம் அண்ணாமலை மற்றும் ஸ்ருதி, நான் கூட்டிவந்த மருமகள் என பெருமையாக பேசுவீர்களே இப்போது என கிண்டல் செய்கிறார்கள். இதோ புரொமோ,