சமந்தாவுக்கு பதில் புஷ்பா 2ல் டான்ஸ் ஆடும் இளம் ஹீரோயின்! சம்பளம் இத்தனை கோடியா?
By Parthiban.A
அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரிய ஹிட் ஆன புஷ்பா படத்தில் சமந்தா ஓ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருந்தார்.
அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகி படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகின்றனர்.

இளம் நடிகை
புஷ்பாவில் சமந்தா டான்ஸ் ஆட 5 கோடி ருபாய் வாங்கினார் என சொல்லப்பட்டது. தற்போது ௨ம் பாகத்திலும் அவர் ஆடுவாரா என கேள்வி எழுந்தது.
இந்நிலையில் குண்டூர் காரம் படத்தில் நடித்த ஸ்ரீலீலா தான் புஷ்பா ௨ படத்தின் ஸ்பெஷல் பாடலில் டான்ஸ் ஆடுகிறாராம்.
அதற்காக அவருக்கு 2 கோடி ருபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US