வழக்கு எண் 18/9, வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் ஸ்ரீ. அவர் தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக நுழைந்தாலும் நான்காம் நாளே ஷோவில் இருந்து வெளியேறிவிட்டார்.
தமிழில் மிக பாப்புலரான ஸ்ரீ தற்போது மலையாள கவர்ச்சி நடிகை சானியா ஐயப்பன் உடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உண்மை என்ன?
அவர்கள் நிஜத்திலேயே திருமணம் செய்து கொண்டார்களா என விசாரிக்கும்போது தான் அது ஒரு படத்தின் ஸ்டில் என்பது தெரியவந்திருக்கிறது.
மாநகரம் படத்திற்கு பிறகு புது படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த ஸ்ரீ தற்போது இறுகப்பற்று என்ற படத்தில் சானியா ஐயப்பன் உடன் நடித்து வருகிறார்.
வாரிசு நஷ்டத்தை கேட்டும் தராத தில் ராஜு! விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல்

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
