நடிகை ஸ்ரீதிவ்யா நடித்துள்ள சீரியல் - இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்

serial sri divya
By Kathick May 13, 2021 12:35 PM GMT
Report

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

இவர் நடிப்பில் கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற எனும் திரைப்படம் வெளியானது.

இதன்பின் தற்போது அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ஒத்தைக்கு ஒத்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் கதாநாயகியாக நடித்து மட்டுமே தான் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் தெலுங்கில் வெளியான சில சீரியல்களிலும் நடிகை ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார்.

சீரியல் நடித்ததன் மூலம் ஸ்ரீதிவ்யா படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்து ஹீரோயினாக இருக்கிறாராம்.  

இதோ அந்த புகைப்படங்கள்..

நடிகை ஸ்ரீதிவ்யா நடித்துள்ள சீரியல் - இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம் | Sri Divya Acted In Serial


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US