பட வாய்ப்பு இல்லாததால் கிராமத்தில் செட்டில் ஆன ஸ்ரீதிவ்யா! இப்படி ஒரு நிலையா
ஸ்ரீதிவ்யா
நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அந்த படம் பெரிய ஹிட் ஆனதால் ஸ்ரீதிவ்யா அதிகம் பிரபலம் ஆனார்.
அதற்க்கு பிறகு ஜீவா, ரெமோ, காக்கி சட்டை, பெங்களூர் நாட்கள், சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற படங்களில் நடித்தார் ஸ்ரீதிவ்யா.
வாய்ப்புகள் இல்லை
தற்போது ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அதுவும் இல்லை. மேலும் அவர் சமீபத்தில் மலையாளத்தில் ப்ரித்விராஜின் ஜனகனமன படத்தில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் எதுவும் அவர் கைவசம் இல்லை.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரீதிவ்யா இன்ஸ்டாகிரமில் தனது போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். அது மட்டுமின்றி அவர் தற்போது இருக்கும் கிராமத்தின் போட்டோவையும் வெளியிட்டு உள்ளார்.
ஸ்ரீதிவ்யா விரைவில் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.
You May Like This Video



