சூப்பர் சிங்கர் 8 டைட்டில் வின்னர் ஆன ஸ்ரீதர் சேனா.. வெற்றிக்கு பின் முதல் வீடியோ பதிவு

vijay tv super singer srider sena title winner
By Kathick Sep 28, 2021 05:10 AM GMT
Report

சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8 வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது.

நடைபெற்று முடிந்த பைனல் போட்டியில் அபிலாஷ், பரத், அணு, முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி என ஆறு பேர் போட்டியிட்டனர்.

இதில், மக்களிடம் இருந்து 33 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று சூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் ஆனார் ஸ்ரீதர் சேனா.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதர் சேனா.

இதோ அந்த வீடியோ..



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US