இந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு பிரபலங்கள் யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க

By Dhiviyarajan Apr 22, 2023 08:00 AM GMT
Report

சிறுவயது புகைப்படம்

திரைத்துறை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழ் சினிமாவின் இரு முக்கிய பிரபலத்தின் சிறுவயது புகைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு பிரபலங்கள் யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க | Sridevi And Master Sekar Childhood Photos

யார் தெரியுமா?

இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் இல்லை மாஸ்டர் சேகர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியும் தான். 80,90 களில் பிரபல கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரீதேவி ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவில் தொடங்கினர்.

நடிகர் மாஸ்டர் சேகர் மலையாளம் கன்னடம், தெலுங்கு தமிழ் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் பட வாய்ப்பு இழந்த பிறகு சில தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு பிரபலங்கள் யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க | Sridevi And Master Sekar Childhood Photos

 படுக்கை அறையில் ஹாட் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.. புகைப்படம் வைரல்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US