நடிகை ஸ்ரீதேவியுடன் அவரின் கணவர் போனி கபூர் முதன்முதலில் எடுத்துக்கொண்ட புகைப்படம், இதோ..

Janvi Kapoor Sridevi valimai Boney Kapoor
By Jeeva Dec 12, 2021 06:30 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் போனி கபூர், இவர் தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் அஜித் வலிமை படத்தையும் தயாரித்த்து, அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறித்து அனைவரும் அறிந்த விஷயம்.

மேலும் வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் கடந்த 1996 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதனிடையே தற்போது போனி கபூர் தனது மனைவி ஸ்ரீதேவியுடன் 1984-ல் முதன்முதலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.. 

நடிகை ஸ்ரீதேவியுடன் அவரின் கணவர் போனி கபூர் முதன்முதலில் எடுத்துக்கொண்ட புகைப்படம், இதோ.. | Sridevi Boney Kapoor Fisrt Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US