மறைந்த நடிகை ஸ்ரீதேவி 2வது மகள் குஷி கபூரின் அழகிய புகைப்படங்கள்
By Yathrika
குஷி கபூர்
இந்திய சினிமாவை தனது அழகாலும், நடிப்பு திறமையாலும் கட்டிப்போட்டவர் நடிகை ஸ்ரீதேவி.
இவர் இப்போது நம்முடன் இல்லை என்றாலும் யாராலும் இவரை மறக்கவே முடியாது, மக்கள் இருக்கும் வரை இவரது புகழ் இருக்கும். போனி கபூர் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்த ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
ஜான்வி கபூர் பிஸியாக ஹிந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார், விரைவில் தமிழ் பக்கமும் வர இருக்கிறார்.
அவரது 2வது மகள் குஷி வெப் தொடர்களில் நடித்து வருகிறார். அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சில அழகிய புகைப்படங்களை காண்போம்.











பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

கேம் விளையாட முடியாததால் சிறுவன் செய்த செயல் - 100க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்து தேடிய போலீசார் IBC Tamilnadu

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US