ரம்யா கிருஷ்ணன் இல்லை.. பாகுபலி சிவகாமியாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா

By Parthiban.A Sep 16, 2023 09:30 PM GMT
Report

ராஜமௌலி இயக்கத்தில் 2015ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன படம் பாகுபலி. அதன் பின் வந்த இரண்டாம் பாகமும் இந்திய அளவில் மிகப்பெரிய வசூலை குவித்தது.

முதல் பாகத்தில் சிவகாமி தேவி ரோலில் நடித்து இருந்த ரம்யா கிருஷ்ணன் நடிப்பை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். அதிக அளவு பாராட்டும் அவருக்கு குவிந்தது.

ரம்யா கிருஷ்ணன் இல்லை.. பாகுபலி சிவகாமியாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா | Sridevi First Choice For Baahubali Sivagami Role

முதலில் நடிக்க இருந்தது இவரா

அந்த ரோலில் முதலில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை தான் ராஜமவுலி அணுகி இருக்கிறார். ஆனால் அவர் 10 கோடி ருபாய் சம்பளம் கேட்டதால், ராஜமௌலி தன் முடிவை மாற்றி கொண்டிருக்கிறார்.

அதற்கு பிறகு தான் ரம்யா கிருஷ்ணன் அந்த ரோலுக்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். 

ரம்யா கிருஷ்ணன் இல்லை.. பாகுபலி சிவகாமியாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா | Sridevi First Choice For Baahubali Sivagami Role

ராதிகா சரத்குமார் வீட்டில் நடந்த விசேஷம்... தனுஷ் உட்பட குவிந்த பல பிரபலங்கள்

ராதிகா சரத்குமார் வீட்டில் நடந்த விசேஷம்... தனுஷ் உட்பட குவிந்த பல பிரபலங்கள்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US