அச்சு அசல் நடிகை ஸ்ரீதேவி போலவே இருக்கும் பெண்! இணையத்தில் வைரலான வீடியோ..
Instagram
Sridevi
Boney Kapoor
Reels
Look Alike
By Jeeva
தமிழ் சினிமாவின் 80-களில் கலக்கி வந்த நடிகை ஸ்ரீதேவியை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
தென்னிந்திய திரையுலகை கலக்கி வந்த ஸ்ரீதேவி ஹிந்தியிலும் அறிமுகமாகி அங்கும் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மறைந்த நடிகை ஸ்ரீதேவி போலவே இருக்கும் ஒரு பெண் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

தீபாலி சவுத்ரி என்ற அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவி போலவே மேக்கப் செய்தும் பாவனைகளையும் செய்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அவரை பார்த்து ஆச்சர்யம் அடைந்த ரசிகர்கள் 30 ஆயிரத்திற்கும் மேலானோர் பின் தொடர தொடங்கியுள்ளனர்.
இதோ அவரின் வீடியோவை நீங்களே பாருங்கள்..
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US