ஏலத்திற்கு வரும் ஸ்ரீதேவியின் புடவைகள்! இதற்காக தான்

By Parthiban.A Oct 08, 2022 04:30 PM GMT
Report

ஸ்ரீதேவி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி அதன் பின் ஹீரோயினாக வளர்ந்து இந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு வளர்ந்தவர் ஸ்ரீதேவி.

அவர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் இருந்து சிலகாலம் விலகி இருந்தார். அதன் பின் பல ஆண்டுகள் கழித்து அவர் நடித்த இங்கிலிஷ் விங்கிலீஷ் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஏலத்திற்கு வரும் ஸ்ரீதேவியின் புடவைகள்! இதற்காக தான் | Sridevi S Sarees Up For Auction

புடவைகள் ஏலம்

ஸ்ரீதேவி இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் பயன்படுத்திய சேலைகள் தற்போது ஏலம் விடப்படும் என அந்த படத்தின் இயக்குனர் கௌரி ஷிண்டே தெரிவித்து இருக்கிறார்.

அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஏழை சிறுமிகளின் படிப்புக்கு உதவும் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்க போவதாகவும் கூறி இருக்கிறார். 

ஏலத்திற்கு வரும் ஸ்ரீதேவியின் புடவைகள்! இதற்காக தான் | Sridevi S Sarees Up For Auction

த்ரிஷா ரசிகர்கள் மன்னிச்சிடுங்க.. குந்தவை கெட்டப்பில் நாஞ்சில் விஜயன் அட்ராசிட்டி 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US