ஸ்ரீதேவியின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா? பலரும் பார்த்திராத புகைப்படங்கள்
நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து 80கள் மற்றும் 90களில் பாப்புலரான நடிகையாக இருந்தவர்.
அவர் 2018ல் மர்மமான முறையில் துபாய் ஹோட்டலில் இறந்து கிடந்தார். அந்த தகவல் பேரதிர்ச்சியை கொடுத்தது.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருகிறார். அவரது மகள் ஜான்வி ஏற்கனவே ஹீரோயினாக களமிறங்கி கலக்கி வருகிறார். இரண்டாவது மகள் குஷி கபூர் கூட தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.
ஸ்ரீதேவி தங்கையை பார்த்திருக்கிறீர்களா?
ஸ்ரீதேவியின் குடும்பத்தை தெரியும். ஆனால் அவரது உடன் பிறந்த தங்கையை பார்த்திருக்கிறீர்களா. அவர் தனது தங்கை ஸ்ரீலதா உடன் இருக்கும் புகைப்படங்கள் இதோ.
ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீலதா இருவரும் ஆரம்பத்தில் நெருக்கமானவர்களாக இருந்தாலும், ஒருகட்டத்தில் அவர்களுக்கு நடுவில் பிரச்சனை வந்து பிரிந்துவிட்டார்கள். ஸ்ரீதேவி இறந்தபோது கூட ஸ்ரீலதா இரங்கல் கூட்டத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.




நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

நான் பிரபுதேவாவின் ரசிகை; அதுக்காக இதை ஏற்க முடியாது - நடிகை சிருஷ்டி டாங்கே பகீர் புகார் IBC Tamilnadu

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu
