பல வருடங்களுக்கு பிறகு சினிமா பக்கம் வந்த நடிகை ஸ்ரீதேவி- எந்த நிகழ்ச்சி, டிவி தெரியுமா?
ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி.
இவர் குழந்தையாக 6 படங்கள் வரை நடித்துள்ளார். பின் ஈஸ்வர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
அதற்கு அடுத்தே அவர் தமிழில் நாயகியாக நடித்திருக்கும் படம் காதல் வைரஸ். அந்த முதல் படமே நடிகை ஸ்ரீதேவிக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.
பின் தொடர்ந்து ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, 3 கன்னட படம் என நடித்துள்ளார். இதற்கு இடையில் திருமணம் செய்துகொண்டு குழந்தையும் பெற்றார்.
பல வருடங்கள் சினிமா பக்கம் வராமல் இருந்த ஸ்ரீதேவி இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக களமிறங்கியுள்ளார்.
தெலுங்கு StarMaa தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Comedy Stars நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறா
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri