மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் ஸ்ரீகாந்த்- அழகிய புகைப்படங்கள்

wife birthday srikanth
By Yathrika Jul 11, 2021 03:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஒருசில நடிகர்கள் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் நடிகர் ஸ்ரீகாந்த் மக்களால் கொண்டாடப்பட்டார்,

ஆரம்பத்தில் அவரது படங்கள் ஓடினாலும் சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்கள் சரியான அங்கீகாரத்தை பெறவில்லை.

நண்பனில் விஜய்யுடன் அவர் நடிக்க ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

தற்போது ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி வந்தனாவின் அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ஸ்ரீகாந்த் தனது மனைவி வந்தனாவின் பிறந்தநாளை அழகாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இதோ அவர்களது அழகிய புகைப்படங்கள்,

மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் ஸ்ரீகாந்த்- அழகிய புகைப்படங்கள் | Srikanth Celebrates His Wife Birthday

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US