பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகினர்

death srikanth
By Kathick Oct 12, 2021 02:20 PM GMT
Report

50, 60களில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

இவர் தமிழில் வெளியான வெந்நீர் ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இதன்பின் தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

இந்நிலையில், 82 வயதாகும் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று உடல்நல குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

இவரது மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US