வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க ஸ்ரீகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
வாரிசு
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் குடும்ப ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்றது.
சுமார் ரூ. 300 கோடிக்கும் மேல் இப்படம் உலகளவில் வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்ரீகாந்த் வாங்கிய சம்பளம்
இப்படத்தில் சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், ராஷ்மிகா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இதில் விஜய்யின் மூத்த அண்ணனாக நடித்திருந்தவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த். இவர் இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க ரூ. 60 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
44 வயதாகும் நடிகை மஞ்சு வாரியர்-ஆ இது! வாயடைத்துப்போன ரசிகர்கள், போட்டோ இதோ
You May Like This Video

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
