இலங்கையில் பட்டையை கிளப்பும் விடாமுயற்சி படத்தின் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் முதல் படம் இதுவே ஆகும்.
யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா நடித்திருந்தார். என்னை அறிந்தால் படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து, இப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
அதே போல் மங்காத்தா படத்திற்கு மாபெரும் வெற்றிக்கு பின் அர்ஜுன் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார்.
இலங்கை வசூல் விவரம்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை உலகளவில் பெற்று வரும் விடாமுயற்சி திரைப்படம், இலங்கையில் 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரை 5.25 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 1.53 கோடி வசூலை விடாமுயற்சி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)