ஸ்ரீநிதி ஷெட்டி கோப்ராவுக்காக வாங்கிய சம்பளம்! கேஜிஎப் 2-ஐ விட இவ்வளவு அதிகமா

By Parthiban.A Jul 13, 2022 09:01 AM GMT
Report

சீயான் விக்ரமின் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியும் கலந்துகொண்டார். கேஜிஎப் படத்தின் மூலம் புகழ் பெற்ற அவர் கோப்ரா படம் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.

இந்நிலையில் தற்போது கோப்ரா படத்தில் அவர் வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் தற்போது வெளிவந்திருக்கிறது. கேஜிஎப் 2 படத்திற்காக அவர் வாங்கிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளமாக பெற்று இருக்கிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி கோப்ராவுக்காக வாங்கிய சம்பளம்! கேஜிஎப் 2-ஐ விட இவ்வளவு அதிகமா | Srinithi Shetty Salary For Cobra Movie

கேஜிஎப் 2 படத்திற்க்கு அவர் 3 கோடி ருபாய் சம்பளமாக பெற்ற நிலையில் கோப்ராவுக்காக 6 முதல் 7 கோடி ருபாய் சம்பளமாக பெற்று இருக்கிறாராம்.

பல டாப் ஹீரோயின்களை ஸ்ரீநிதி ஷெட்டி இதன் மூலமாக ஓவர்டேக் செய்திருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US