நடிகை ஸ்ரீப்ரியாவின் மகளுக்கு விரைவில் திருமணம் ! முதல்முறையாக வெளியான அவரின் புகைப்படம்..
தமிழ் சினிமாவின் 80-களில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ஸ்ரீப்ரியா.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சினேகா, நாகார்ஜூனா என மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி நடக்கவுள்ள திருமணத்தில் சினேகா Anmoal Sharma என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தென்னிந்திய முறைப்படியான இவர்களின் திருமணம் ஏப்ரல் 4,5,6 உள்ளிட்ட தேதிகளில் சென்னையில் நடக்கவுள்ளதாம்.

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
